32 வயசானாலும் எப்டி கல்யாணம் ஆகும்.. அதான் உன் DPஐ பார்த்தாலே தெரியுதே!
சென்னை: காதலர் தினம் வருகிறது என விதவிதமான காதல் ஸ்டேட்டஸ்களைப் போட்டு காதலர்கள் கசிந்துருகிக் கொண்டிருக்க, வழக்கம் போல் 90ஸ் கிட்ஸ்கள் தங்கள் சொந்தக் கதை, சோகக்கதையை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மற்ற நாட்களிலேயே 90ஸ் கிட்ஸ்களையும் அவர்களது திருமணத்தையும் வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்வார்கள் நம் நெட்டிசன்கள். இதில் இன்னமும் ஒரு வாரத்தில் காதலர் தினம் வரப் போகிறது, பிறகென்ன கேட்கவா வேண்டும். 90ஸ் கிட்ஸ்கள் ரூம் போட்டு கதறி அழும் அளவிற்கு விதவிதமான நகைச்சுவையான காதல் +கல்யாண மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.

இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால், 'எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்.. இவன் ரொம்ப நல்லவன் போலடா..' என்ற வடிவேலு காமெடிபோல், இன்னமும் குழந்தைமனம் மாறாமலேயே இருப்பதாக, 90ஸ் கிட்ஸ்களைப் புகழ்வது மாதிரியே மீம்ஸ்களில் கலாய்த்திருப்பதுதான்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications