எங்களுக்கு இன்னும் வெறி அடங்களங்க! ஏய் ஏய் ஏய்..சிஎஸ்கே வெற்றி குறித்து தெறிக்கவிடும் மீம்ஸ்கள்
டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறிய நிலையில், புள்ளிப்பட்டியலில்2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகி உள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா, பெறதா என்று பெரும் பரபரப்பே ஏற்பட்டது. எளிதாக உள்ளே போயிருக்க வேண்டிய சிஎஸ்கே அணி, கடைசி நேரத்தில் அடுத்தடுத்து தோற்றதால், பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு தடுமாறியது

குஜராத் அணி மட்டுமே 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி நேற்று வரை 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி 5 தோல்வி, ஒரு போட்டி டிரா (மழையால் கைவிடப்பட்டது) காரணமாக 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது.
டெல்லி அணியுடனான இன்றைய போட்டியில் (14வது ஆட்டம்) வென்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. இந்த சூழலில் டெல்லியில் இன்று நடந்த டெல்லி அணியுடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 223 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணியால் 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக 17 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளது.
இதை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ட்விட்டர் மொத்தமும் மஞ்சள் படையின் ஆதிக்கமாகவே உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள மீம்ஸ்களின் தொகுப்புகளை இப்போது பார்ப்போம்.





-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications