விடாமுயற்சி டிக்கெட்டா.. வாய்ல அடிங்க.. வாய்ல அடிங்க.. தரிசன டிக்கெட் வாங்கிட்டீங்களானு கேளுங்க பாஸ்!
சென்னை : அஜித்தின் விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் எப்படியெல்லாம் கொண்டாடி வருகின்றனர் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
நீண்டநாட்களாக அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த, விடாமுயற்சி படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியதில் இருந்தே, அஜித் மீதான தங்கள் பாசத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள். தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் கூட, அவர்கள் ஏகே என தங்கள் குறும்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிறகென்ன வழக்கமாக படத்தின் விமர்சனத்தை மீம்ஸ்களாகப் பகிரும் நம் நெட்டிசன்கள் இந்த முறை, அதன் கூடவே அப்படத்தை ரசிகர்கள் எப்படியெல்லாம் கொண்டாடி வருகின்றனர் என்பதையும் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். கூடவே சமீபத்தில் ரிலீசான குடும்பஸ்தன் படத்தையும், இணையத்தில் டிரெண்டிங்கான ச்சீ.. சீச்சீ.. பாடலையும் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications