இன்னைக்கு சோறு, சாம்பார், ரசம் எதுவும் கிடையாது.. 3 வேளையும் கொழுக்கட்டைதான் சாப்பாடு!
சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டைகளை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கலுக்கு பொங்கல், ரம்ஜானுக்கு பிரியாணி மாதிரி விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை. பூரணம் வைத்த கொழுக்கட்டை, பூரணம் வைக்காத கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை என விநாயகர் சதுர்த்தி நாளன்று விதவிதமான கொழுக்கட்டைகளை வீடுகளில் செய்வார்கள். அதிலும் இப்போதெல்லாம் யூடியூப்பைப் பார்த்து, சாக்லேட் கொழுக்கட்டைக்கூட செய்கிறார்கள்.
முதலில் சாப்பிடுவதற்கு ஆர்வமாக இருந்தாலும், இனிப்பு பலகாரம் என்பதால் சிறிது சாப்பிட்டதுமே தெகட்டி விடும். ஆனாலும் விடமாட்டார்கள். செய்த கொழுக்கட்டை எல்லாம் வீணாகி விடும் என அன்றைய தினம் முழுவதுமே வீட்டில் சாப்பாடாக கொழுக்கட்டைதான் இருக்கும். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்தார் வேறு கொழுக்கட்டைகளைக் கொண்டு வந்து கொடுத்து, தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.
இப்படி வீட்டில்தான் திரும்பிய பக்கமெல்லாம் கொழுக்கட்டைகளாக இருக்கிறது என்றால், சமூகவலைதளப் பக்கங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் கொழுக்கட்டை மீம்ஸ்கள்தான் கண்ணில் படுகின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications