காெரானா மீம்ஸ் : முன்னாடிலாம் ஞாயிற்றுக்கிழமைதான்.. ஆனா இப்பலாம் சனிக்கிழமையே சார்!!!

கொரோனா ஞாயிறு முழு ஊரடங்கு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவிளையாடல் பட வசனம் மாதிரி பல வீடுகளில், 'பிரிக்க முடியாதது ஞாயிற்றுக்கிழமையும், நான் வெஜ்ஜும்'.

ஆனால் கடந்த சில மாதங்களாக ஞாயிறு மட்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கு என்பதற்காக நான் வெஜ் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன? அதனால் தான் சனிக்கிழமையே கறி வாங்கி பிரிட்ஜ்ல் வைத்து விடுகிறார்கள்.

கொரோனா கால வரலாற்றில் நம் மக்களின் புதிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Corona sunday lockdown
Memes on Corona sunday lockdown
Memes on Corona sunday lockdown
Memes on Corona sunday lockdown
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+