பொறுமைக்கு எருமையை உதாரணமா சொல்லலாம்.. இல்லாட்டி.. என்னம்மா இப்டி அசிங்கப் படுத்துறீங்களேம்மா!
தீபாவளி பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தீபாவளிக்கு ஷாப்பிங் போவதென்றால் பெண்களுக்கு எந்தளவிற்கு மகிழ்ச்சியோ.. அதே அளவிற்கு ஆண்களுக்கு கலக்கம் வந்துவிடும்.
விண்டோ ஷாப்பிங் செல்வதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. ஒரு புடவை எடுப்பதற்குள் நூறு கடையாவது சலிக்காமல் ஏறி இறங்கி விடுவார்கள். இதில் அவர்களுக்கு களைப்பே தெரியாது. ஆனால் உடன் செல்லும் ஆண்களின் நிலை தான் பாவம். 'யாரடி நீ மோகினி' தனுஷ் மாதிரி ஆகி விடுவார்கள்.

அதிலும் எல்லாக் கடைகளிலும் உள்ளே நுழைந்தவுடன் பெண்களின் ஆடைப் பிரிவு தான் இருக்கும். பாவப்பட்ட ஆண்களுக்கு இரண்டாவது மாடியிலோ அல்லது அந்தக் கட்டிடத்தின் கடைசி மாடியிலோ தான் இருக்கும்.
எப்பவுமே தீபாவளி வந்து விட்டால் மீமர்களுக்கு இதுதான் கண்டெண்ட்டே. இந்த வருசம் மட்டும் விட்டு விடுவார்களா.. இதோ பெண்களுடன் ஷாப்பிங்கிற்கு துணை செல்லும் ஆண்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...






-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications