ஆ(ற)டி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே.. தந்தன கிளியே.. இந்த தடவை இதுதான் கண்டெண்ட்!
ஆடி மாதம் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைப்பது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆடி மாதம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது, சமூகவலைதளங்களில் காணும் இடமெல்லாம் புதுப் பொண்ணு, மாப்பிள்ளையைப் பிரிக்கும் மீம்ஸ்கள் தான் ஆக்கிரமித்துள்ளது.

அதிலும் குறிப்பாக மிம்ஸ்களில் அதிகம் கலாய்க்கப்படும் முரட்டு சிங்கிள்ஸான 90ஸ் கிட்ஸ்களின் கலாய்ப்புகளும் அதிகம் ரசிக்க வைக்கின்றன. வழக்கமாக ஆடி மாதம் என்றாலே தள்ளுபடி பற்றிய மீம்ஸ்கள் தான் அதிகம் பகிரப்படும். ஆனால் இம்முறை அப்படியில்லை.

புதிதாக கல்யாணம் ஆனவர்கள் ஏற்கனவே பெற்றோர்கள் இப்படி பிரித்து வைத்து விட்டார்களே என்ற கடுப்பில் இருப்பார்கள். எரிகிற தீயில் எண்ணெய் விடுவது போல், இந்த ஆடிக்கு அவர்கள் தான் மீம்ஸ் கண்டெண்ட் ஆகி இருக்கிறார்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications