ஆடி பொறந்திருச்சு.. அம்மா வீட்டுக்கு அனுப்பணும்.. ஆனா.. பாவம் இந்த 90ஸ் கிட்ஸ் கவலையைப் பாருங்க !
ஆடி மாதம் பற்றி சமூகவலைதளங்களில் உலா வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆடி மாதம் பிறந்து விட்டால் முன்பெல்லாம் பெண்கள் தான் குஷியாவார்கள், தள்ளுபடியில் பொருட்கள் வாங்கலாம் என்று. ஆனால் இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களும் அந்த சந்தோச பட்டியலில் சேர்ந்து விட்டார்கள்.
புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைப்பது, ஆடித் தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவது, கூழ் ஊற்றுவது என விதவிதமான கான்செப்டில் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன. கொரோனாவால் மக்களின் பொருளாதார நிலையே ஆடிப் போய் உள்ளதையும் அதில் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications