#HBDVadivelu.. உங்க பிறந்தநாளுக்குகூட உங்க டெம்பிளேட்டை வச்சே கலாய்க்கிற மாதிரி ஆய்டுச்சேண்ணே!
நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளையொட்டி வைரலாகியுள்ள மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரிக்க முடியாதது மீம்ஸும், வடிவேலு பட டெம்ப்ளேட்டுகளும் என்றாகி விட்டது. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும், மீம்ஸ் கிரியேட்டர்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே தலைவர் வடிவேலு தான்.

அதிலும் சில டெம்ப்ளேட்டுகள் எந்தவொரு சூழ்நிலைக்கும் தகுந்தமாதிரி மீம்ஸ் போட்டுக் கொள்ள என்பதற்காகவே உருவாக்கப்பட்ட மாதிரி இருக்கும். அதனால் தான் வடிவேலுவின் பிறந்தநாளான இன்று, அவரது டெம்ப்ளேட்டுகளை வைத்தே அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கூடவே சில டெம்ப்ளேட்டுகளை வைத்து கலாய்ச்சிபையும் நடந்து வருகிறது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..






More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications