எங்கள் அண்ணன்.. கருமைநிற கண்ணன்.. தலைவர் வைகைபுயலுக்கு ஹேப்பி பர்த்டே டூ யூ!
நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வைரலாகியுள்ள மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காலத்தால் அழிக்க முடியாத பெயர் வைகைப்புயல் வடிவேலு. 90களுக்கு பிறகான தமிழ் சினிமாவின் வரலாற்றை வடிவேலுவின் பெயரை குறிப்பிடாமல் எழுதமுடியாது.

சினிமா வரலாற்றை மட்டுமல்ல... சமூகவலைதளங்களின் வரலாற்றையும் வடிவேலுவை பிரித்துவிட்டு குறிப்பிட முடியாது. இன்றைய மீமர்களின் எவர்கிரீன் ஆதர்ச நாயகன் வடிவேலு.

கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் தலைக்காட்டவில்லை என்றாலும் தினந்தோறும் நம் செல்போன்களில் புகுந்து பல்வேறு ரியாக்ஷன்களை கொடுத்துக்கொண்டிருக்கும் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று.

மீம்ஸ் நாயகனனின் பிறந்தநாளை மீம்ஸ் மழை என பொழிய வைத்து கொண்டாடி வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த மீம்ஸ் மழையின் சிறு துளி உங்கள் பார்வைக்காக..





More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications