நீங்க தர பொறி, சுண்டல், ஸ்வீட் பாக்ஸுக்கு... இந்த சூனாபானா என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி இருக்கு!
ஆயுத பூஜை விடுமுறை பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆயுத பூஜை வந்து விட்டாலே தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும், பொறி, சுண்டல் கிடைக்கும் என ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், வீட்டை, கடையை, அலுவலகத்தை சுத்தம் செய்யச் சொல்லி வேலை அதிகமாக இருக்குமே என்ற கவலையும் தானாக வந்து தொற்றிக் கொள்ளும்.

இதனால் சமூகவலைதளங்களில் ஆயுத பூஜைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டே பலர் தங்களது சொந்தக்கதை, சோகக்கதையையும் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர். கூடவே மறக்காமல் நமது மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் நாயகன் வடிவேலுவுக்கும் அர்னால்ட் உடம்பில் போட்டோஷாப் செய்து வாழ்த்துக்களை வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






'

More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications