"இன்னும் எத்தன எபிசோட்மா இப்டியே நடப்ப... தோ எபிசோட் பையா".. இப்பவே கண்ணைக் கட்டுதே!
பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்கள் என்றால், நிச்சயம் நீல நிற சேலை கட்டிய பெண் ஒருவர் கையில் ஒரு பையுடன் ஆவேசமாக செல்வது போன்ற மீம்ஸை நிச்சயம் நிறைய பார்த்திருப்பீர்கள்.
அந்தப் பெண் வேறு யாருமல்ல.. நம்ம பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா தான். இவ்வளவு நாள் அமைதியின் சொரூபமாக இருந்த கண்ணம்மா, பாரதி தன் கற்பின் மீது சந்தேகம் கொண்டதால் வெகுண்டெழுந்து விட்டார்.

கோபத்தோடு வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா பராசக்தி பட வசனம் மாதிரி நடக்கிறாள் நடக்கிறாள் சென்னையின் எல்லை வரைக்கே நடக்கிறாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இதைப் பார்த்து பொங்கி எழுந்து விட்டனர். இதனால் சமூகவலைதளம் முழுவதும் கண்ணம்மா மயம் தான்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...








More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications