பாசக்கார பயலுக.. பிரியங்கா இல்லாம பிக் பாஸ் கூட நடத்த மாட்டாங்க போலயே!
பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்றாலே மீம்ஸ் கிரியேட்டர்களும் திருவிழா மோடுக்கு மாறி விடுவார்கள். 100 நாளும் விதவிதமாக, ரகரகமாக என கண்டெண்ட்டுகளுக்கு பஞ்சமே இருக்காது.
அதிலும் இந்த முறை மக்கள் மத்தியில் சமூகவலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பிரபலமானவர்களுக்கு சமமாக, புதியவர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். பிறகென்ன பிக் பாஸ் வீடு கலகலக்கிறதோ இல்லையோ இணையத்தில் மீம்ஸ் கச்சேரி ஆரம்பமாகி விட்டது.
முதல் நாளே இப்படியா என ஆச்சர்யப்படும் வகையில் பல ஜாலி மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...











More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications