நாமளே இப்போ அப்டித்தான்... இதுல தனியா வேறயா..?
Subscribe to Oneindia Tamil
சென்னை : இனி அடுத்த 100 நாட்களுக்கு, 'துப்பிச்சுக்கு.. துப்பிச்சுக்கு பிக் பாஸ்' தான் பலருக்கு பொழுதுபோக்கே.
ஜூன் மாதமே ஆரம்பித்திருக்க வேண்டிய பிக் பாஸ் இந்தாண்டு ரொம்பவே லேட். ஆனாலும் ஏமாற்றி விடாமல் இப்போதாவது போடுகிறார்களே என்ற மகிழ்ச்சி பிக் பாஸ் ரசிகர்களுக்கு. இதனால் சமூகவலைதளம் எங்கும் பிக் பாஸ் மீம்ஸ்களாக நிரம்பி வழிகிறது.
அவற்றில் இருந்து சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக இதோ...

















Click it and Unblock the Notifications