முதல் அலைல சோத்துக்கு அலைஞ்சோம்.. 2வதுல ஆக்ஸிஜனுக்கு அலைஞ்சோம்.. அப்போ 3வதுல ஆவிதானா?
கொரோனா 3வது அலை பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமே இன்னமும் முடிந்தபாடில்லை. அதற்குள் மூன்றாம் அலையைப் பற்றிய தகவல்கள் வெளியாகி பீதியைத்தான் ஏற்படுத்துகின்றன.

முதல் இரண்டு அலைகளிலும் ஊரடங்குகளால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். கொரோனாவோடு வாழப் பழகியதைப் போல், மக்கள் ஊரடங்குடனும் வாழப் பழகிவிட்டனர்.

இதனாலேயே மூன்றாம் அலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றாலும், அதையும் மாஸ்க்கோடு ஜாலியாக கடந்து போக மக்கள் முடிவு செய்து விட்டனர் என்பது அவர்கள் பகிர்ந்து கொள்ளும் மீம்ஸ்கள் மூலமாகவே தெரிகிறது.
அக்டோபரில் மூன்றாம் அலை உச்சத்தைத் தொடும் என்ற நிபுணர்களின் கருத்தை வைத்துதான் நெட்டிசன்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலான சில மீம்ஸ்களின் தொகுப்பு...
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications