என்னாது கொரோனாவுக்கே செய்வினை வைக்கணுமா.. இதெல்லாம் வேற லெவல்பா!

கொரோனா பற்றி சமூகவலைதளங்களில் உலா வரும் சில ஜாலி மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி நமது நாடே தவித்து வருகிறது. 2020தோடு கொரோனாவுக்கும் பை பை சொல்லி விட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் மக்கள். ஆனால், 'நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..' என கடந்த முறையைவிட அதிக ஆக்ரோசத்துடன் மீண்டும் கொரோனா இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

Viral memes collection on corona

மீண்டும் பழையபடி ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பல மாநிலங்களில் இரவு ஊரடங்கும், வார இறுதி நாட்களில் ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது.

Viral memes collection on corona

வழக்கம் போலவே கொரோனாவை வைத்து சமூகவலைதளங்களிலும் மீம்ஸ்கள் விதவிதமாக வளைய வர ஆரம்பித்து விட்டன. ஒரு சில மீம்ஸ்கள் கொரோனாவுக்கு சூனியம், செய்வினை வைக்கும் அளவிற்கு வேற லெவலில் உள்ளது.

இதோ அவற்றில் கிச்சுகிச்சு மூட்டும் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

Viral memes collection on corona
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+