"மாஸா.. கெத்தா.. 2 வாரம் லாக்டவுனா".. இதான் இந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இருக்க ஒரு கெட்டபழக்கம்!
லாக்டவுண் நீட்டிப்பு பற்றி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா முதல் அலை முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு தான் இரண்டாம் அலையின் தீவிரம் ஆரம்பித்தது. ஆனால் இரண்டாம் அலையே இன்னும் முடிவடையாத நிலையில் மூன்றாம் அலை விரைவில் வந்து விடுமோ என அஞ்சும் அளவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் இரண்டாம் அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு இன்னமும் முடிந்தபாடில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு வாரங்களுக்கு ஒரு சில புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்தாண்டு ஆரம்பத்தில் ஊரடங்கு என்ற வார்த்தை ரொம்பவே மிரட்டியது. ஆனால் இப்போதோ நிலைமை மாறி மக்கள் கொரோனாவுடன் மட்டுமல்ல.. ஊரடங்குடனும் வாழப் பழகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் மீம்ஸ்களைப் பார்க்கும் போது மேலும் உறுதியாகிறது.
இதோ அப்டியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications