போன தடவையே மாடு மாதிரி ஆகிட்டோம்.. இந்த தடவை வெடிச்சுடுவோமோ.. இப்டியும் ஒரு கவலையா?
கொரோனா லாக்டவுண் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: லாக்டவுண்.. கடந்த ஆண்டே இது நமக்கு அறிமுகமாகி விட்ட ஒன்று தான். ஆனால் கடந்த முறை இந்த வார்த்தையைக் கேட்ட போது இருந்த மிரட்சி, தற்போது மக்களிடையே கொஞ்சம் குறைந்திருக்கிறது. கொரோனா போலவே ஊரடங்குடனும் மக்கள் வாழப் பழகி விட்டனர் போலும்.

ஊரடங்கால் பலர் வருவாய் இழப்பு பற்றிக் கவலையில் இருந்தாலும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை குஷி ஆரம்பமாகி விட்டது. மற்றொரு புறம் உணவுப் பிரியர்களுக்கு வேறொரு கவலையும் உண்டாகியுள்ளது.

அதாவது கடந்த லாக்டவுணில் மன அழுத்தத்தைப் போக்க விதவிதமாய் சமைத்து சாப்பிடுகிறோம் பேர்வழி என பலர் அடையாளமே தெரியாத அளவிற்கு எடை கூடி விட்டனர். தற்போது மீண்டும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இன்னும் எடை கூடி விடுவோமோ என்ற கவலை அவர்களுக்கு.

இதனால் மகிழ்ச்சி, கவலை என கலவையான மீம்ஸ்கள் இணையத்தில் வலம் வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications