என்னது.. துணி வாங்குனா ஆடு இலவசமா.. வட்டிக்கு காசு வாங்கியாவது பத்து டிரஸ் எடுத்திருவோம்
தீபாவளிக்கு உடை வாங்கினால் ஆடு இலவசம் என்ற ஆஃபர் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தீபாவளிக்கு துணி வாங்கினால் ஆடு இலவசம் என்ற விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கூடவே இந்த விளம்பரத்தை வைத்து மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பத்தாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசாமல் ஆடை வாங்குபவர்கள்கூட, பில் போடும் போது கட்டைப்பை தரவில்லையென்றால் பொங்கி எழுந்து விடுவார்கள். அந்தளவிற்கு இலவசங்களுக்கு மக்கள் அடிமை. இதை தாரக மந்திரமாக வைத்து தான் வியாபாரிகளும் டிசைன் டிசைனாக ஆஃபர்களை அள்ளி வீசி, தங்களது வியாபாரத்தை பெருக்குகின்றனர்.

மற்ற சமயங்களிலேயே இலவசம் தருபவர்கள் தீபாவளி என்றால் சும்மா இருப்பார்களா.. ஒரு ஆடை வாங்கினால் இரண்டு இலவசம், துணி வாங்கினால் பட்டாசு இலவசம் என விதவிதமாக ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இந்த வரிசையில் திருவாரூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளிக்கு துணி எடுத்தால் ஆடு இலவசம் என அதிரடியாக அறிவித்துள்ளனர். எப்படியும் தீபாவளியன்று புத்தாடை அணிந்து கறிச்சோறு சாப்பிடுவதைத்தான் அசைவப் பிரியர்கள் விரும்புவார்கள். அதை மனதில் வைத்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் போலும்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி விட்டது. கூடவே இந்த விளம்பரத்தை மையமாக வைத்து பல ஜாலி மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications