என்னா மனுஷங்கய்யா.. கொரோனா வாங்க ஆர்வமா இப்டி கூட்டம் கூட்டமா போறாங்களே!
தீபாவளி பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதிய உடை வாங்கும் வேலையில் மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை எத்தனைப் புதிய கடைகள் முளைத்தாலும், மக்களுக்கு திநகரில் ஷாப்பிங் செய்தால் தான், தீபாவளி தித்திப்பாய் அமையும். இதனாலேயே எந்தப் பண்டிகை என்றாலும் மக்கள் முதலில் கூட்டமாக குவிவது அங்குதான்.

கொரோனா ஊரடங்கு இன்னமும் முழுமையாக விலக்கப்படாமல், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் மக்களோ புதிய மற்றும் பழைய இயல்பு நிலையில், அதாங்க கொஞ்ச பேர் மாஸ்க் அணிந்தும், நிறைய பேர் மாஸ்க்கை மறந்தும் வெளியில் சுற்றி வருகின்றனர். சமூக இடைவெளியையெல்லாம் அவர்கள் காற்றில் பறக்க விடும் இடங்களில் திநகரும் ஒன்று.
இப்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஆனால் இப்படி மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கிறது. இந்த பீதியை சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் மீமர்கள். இதைப் பார்த்தாவது மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் சந்தோசம் தான்...
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications