ஏண்டா கத்துற.. அப்பா காதுல கேட்டுட்டா.. கழுத வயசாகுது இன்னும் வேலைக்கு போகலைனு திட்டுவாருடா!

பொறியாளர் தினம் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஜினியர் என்று சொல்லிக் கொள்வதே பெருமையாக இருந்த காலம் போய், வீதிக்கு இரண்டு பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்ட காரணத்தால், பொறியியல் படித்தவர்கள் என்றாலே வேலை கிடைக்காமல் அல்லல் படுபவர்கள் என்பது மாதிரியான பிம்பம் உருவாகி விட்டது.

சும்மாவே ஆடுவார்கள்.. இதில் காலில் சலங்கை கட்டி விட்டது மாதிரி தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுக்கவும் கேட்கவே வேண்டாம். மீம்ஸ்களின் அரசன் வடிவேலு என்றால், அதிக கிண்டலுக்கு ஆளாவது இன்ஜினியர்கள் தான்.

இன்றைக்கு உலக பொறியாளர்கள் தினம். இதோ சில ஜாலி மீம்ஸ்கள்...

Viral Memes Collection on Engineers day
Viral Memes Collection on Engineers day
Viral Memes Collection on Engineers day
Viral Memes Collection on Engineers day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+