எதே.. செப்டம்பர்ல பிறந்தவங்க சவர்மா மாதிரியா.. புதுசு புதுசா கம்பி கட்டுற கதையா சொல்றாங்களே!
எதே.. செப்டம்பர்ல பிறந்தவங்க சவர்மா மாதிரியா.. இது புது கம்பி கட்டுற கதையால இருக்கு!
சென்னை: நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எல்லோருக்குமே நமது ராசிக்கு என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் தான்.
இதனாலேயே இந்த எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் இப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் என அடிக்கடி ஏதாவது ஒரு யூக ஜோதிடம் சமூகவலைதளங்களில் வலம் வருவது வாடிக்கை. அதில் சில குசும்பு ரகமாக ஜாலியாக இருக்கும்.
இப்போதும் அப்படித்தான், உணவுப் பொருட்களை வைத்து ராசிபலன் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடச்சது..' என சவர்மா, பிரியாணி, பரோட்டா, பீட்சா என கலர்புல்லாக இருக்கிறது இந்த ராசிபலன். வழக்கமாக ராசிபலனைப் பார்த்தால் மனதுக்குத்தான் இதமாக இருக்கும் என்றால், இந்த ராசிபலனைப் பார்த்தால் வாயில் எச்சில் தான் ஊறுகிறது.
சரி, நீங்களும் எந்த சாப்பாடு மாதிரினு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா.. இதோ உங்களுக்காக..












-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications