நான் அவனை பார்க்க.. அவன் என்னை பார்க்க.. எங்களை மேம் பார்க்க.. ஒரே கூத்துதான் போங்க!
நண்பர்கள் மற்றும் நட்பு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: நட்பு எப்போதுமே போற்றுதலுக்குரியது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிக் கால நட்பு எப்போதுமே மறக்க முடியாதது. ஆனால் நட்பில் எப்போதுமே அன்பிற்கு சமமாக கலாய்ப்புகளுக்கும் பஞ்சமிருக்காது.

நண்பர்கள் இல்லாதவர்கள் என்று யாருமே இங்கு இருக்க முடியாது. 'நட்பு தான் சொத்து நமக்கு..' என எப்போதுமே நட்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நம்மவர்கள். இரண்டு நண்பர்கள் சேர்ந்து விட்டாலே அந்த இடம் கலகல என ஆகிவிடும். சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, சோகத்தில் தோள் கொடுக்கவும் நட்பு எப்போதுமே காத்திருக்கும்.

மனதிற்குள் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தாலும் மற்றவர்கள் மத்தியில் நண்பர்களைக் கலாய்ப்பதே தனி சுகம் தான். சமூகவலைதளப் பக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நட்பை, நண்பர்களைக் கலாய்க்கும் மீம்ஸ்கள் எப்போதுமே வைரல் தான்.


தற்போதும் அப்படியாக இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வரும் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications