10 நிமிசத்துல 19 இட்லி.. இதென்ன பிரமாதம்.. என்கூட 10 நிமிசத்துல 50 இட்லி சாப்பிட முடியுமா?
ஈரோட்டில் நடைபெற்ற இட்லி சாப்பிடும் போட்டி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
ஈரோடு:
மக்கள் போதும் என சொல்வது சாப்பாட்டிற்கு மட்டும் தான். ஆனால், சாப்பிடுவதற்கும் போட்டி வைக்கும் போது, இவ்வளவு சாப்பிட முடியுமா என மற்றவர்களை அசத்தி விடுகிறார்கள் சில சாப்பாட்டு ராமன்கள்.

சில இடங்களில் வியாபாரத்திற்காகவும் இது போன்ற சாப்பாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. வெண்ணிலா கபடிக்குழு சூரி மாதிரி, 'எல்லாக் கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்து சாப்பிடுறேன்' என சில போட்டியாளர்கள் மிரள வைக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும் அங்கு நடைபெறுவது வழக்கம்.

வழக்கமாக பரோட்டா சாப்பிடுவதற்கு தான் இங்கு அதிகமாக போட்டிகள் நடைபெறும். ஆனால் சற்று வித்தியாசமாக ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் கேட்ரிங் நிறுவனம் ஒன்று இட்லி சாப்பிடுவதற்கு போட்டி நடத்தியது. மேற்கத்திய உணவு மோகத்தைக் குறைத்து, தமிழ் உணவு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பத்து நிமிடத்தில் 19 இட்லி சாப்பிட்டு பரிசை வென்றுள்ளார் ஒரு நபர்.

அல்வா மாதிரி கிடைத்த இந்த 'இட்லி' கண்டெண்ட் தான் இப்போது சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக வைரலாகியுள்ளன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...







-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications