நீ அடிக்காதது கூட பரவாயில்ல.. ஆனா எத்தனைனு எண்ணிப் பார்த்த பார்த்தியா.. அதத்தான் மன்னிக்கவே முடியல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான்காவது முறையாக தோல்வியடைந்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது சிஎஸ்கே அணி. அதிலும் குறிப்பாக கேதர் ஜாதவ் மீது சிஎஸ்கே ரசிகர்கள் செம அதிருப்தியில் உள்ளனர்.

சிஎஸ்கே அணியிலிருந்து கேதர் ஜாதவ்வை நீக்கும்படி இணையதளம் ஒன்றில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மனு அளித்து வருகின்றனர். மைதானத்துக்குள் நுழைந்த போது ஃபீல்டர்களை கணக்கெடுத்தது, போட்டி நடுவே பேட்டை மாற்றியது என கேதர் ஜாதவ் செய்தவற்றை வைத்து மீம்ஸ்களாக ஒருபுறம் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+