குருபெயர்ச்சினால உங்க காட்டுல மழை.. கால் கீழயே படாதுனு சொன்னாங்க.. அப்ப புரியல.. இப்ப புரியுது!
சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் குருபெயர்ச்சி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சகலத்தையும் கலாய்த்து தள்ளும் மீமர்கள் தற்போது கையில் எடுத்திருப்பது ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை.
ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து வேறொரு ராசிக்கு இடம் பெயரும் குரு பகவான், 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு பலனை வழங்குவார் என்பது ஜோதிட சாஸ்த்திரத்தின் நம்பிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு இடம் பெயந்தார் பிரகஸ்பதி.
இதையொட்டி ஜோதிடர்கள் எல்லாம் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன் என்பதை கணித்துக்கொண்டிருக்க, குறும்புக்கார மீமர்களோ குருபெயர்ச்சி பலனை மீம்ஸ் மூலம் 'ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக' ராசிக்காரர்களுக்கு சொல்லியுள்ளனர். அப்படி சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் குருபெயர்ச்சி மீம்ஸ்களின் தொகுப்பு இதோ அவற்றில் சில உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications