ஒளிமயமான எதிர்காலம்.. தடைகள் நீங்கும்.. இப்பிடினு சொல்லி யாரும் உங்களை ஏமாற்றலாம்.. உஷாரய்யா உஷாரு!
புத்தாண்டு ராசிபலன் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: புத்தாண்டு ராசிபலனை வைத்து ஜாலியாக சில மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிறக்கப் போகிற 2022ம் ஆண்டாவது கொரோனா இல்லாத நிம்மதியான ஆண்டாக அமைய வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்து, பொருளாதாரரீதியாக மக்கள் ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள நிலையில், புத்தாண்டாவது நல்லதாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

புத்தாண்டு பிறக்க இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், வாழ்த்துக்களுடன் புத்தாண்டு ராசிபலன்களும் இப்போதே வெளிவரத் தொடங்கி விட்டன. வழக்கம் போல, மீமர்களும் அந்த ராசிபலன்களையும் தங்களது ஸ்டைலில் ஜாலி மீம்ஸ்களாக மாற்றி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதனை தங்களுக்குத் தெரிந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஜாலி மீம்ஸ் ராசிபலனை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சில உங்களுக்காக...




-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications