அப்புறம் என்னப்பா மார்கழி பிறந்துடுச்சு.. ‘அதை’ வாங்கிடுவோமா? தெறிக்க விடும் மீம்ஸ்கள்!
மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி சமூகவலைதளங்களில் பல மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகின்றன.
மார்கழி மாதம் என்றாலே வீட்டு வாசலில் போடப்படும் கலர் கலர் கோலங்கள் தான் நினைவுக்கு வரும். யார் வீட்டு கோலம் அழகாக இருக்கிறது என பெரிய போட்டியே நடக்கும் அளவுக்கு இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு தெருவிலும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான மார்கழி மாதம் நேற்று பிறந்துள்ளது. இதையொட்டி பல ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. அதில் சில உங்கள் பார்வைக்காக..
















Click it and Unblock the Notifications