பிரச்சினை சிறிதெனில் சாமியிடம் போய்விடு.. பிரச்சினை பெரியதெனில் சாமியாராகவே போய்விடு!
புலம்பல் மன்னர்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: எதற்கெடுத்தாலும் புலம்பித் தீர்ப்பவர்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
'என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோசமா இருப்பேன்..' என வெளியில் பாட்டுப் பாடிக் கொண்டு திரிந்தாலும், ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் ஓராயிரம் கவலைகள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இதனை சமயம் கிடைக்கும்போது, எதிரில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் புலம்புபவர்கள் ஒரு ரகம் என்றால், மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் புலம்புபவர்கள் மற்றொரு ரகம்.

புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை.. பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்பது நன்கு தெரிந்திருந்தாலும், அதில் ஒரு ஆறுதல் இருப்பதாக உணர்வதாலேயே மக்கள் இப்படிப் புலம்பித் தீர்க்கிறார்கள். பெரும்பாலும் இப்படியான புலம்பல்களின் கடைசி நிலை தத்துவங்களாகத்தான் இருக்கும்.

இப்படியான புலம்பல் மன்னர்களை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மீம்ஸ்கள் படிப்பவர்களின் மனநிலையோடு ஒத்துப் போவதால், அதனைப் பார்ப்பவர்கள் தங்களது நண்பர்களுக்கும் பகிர்கின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications