உங்களை பிடிக்கும்னுலாம் இல்ல பாஸ்.. எல்லாம் அவன் படுத்துன பாடு அப்டி.. அதனாலதான் இப்படியொரு வரவேற்பு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொதுவாக ஒரு வருடம் முடிகிறதென்றால், ஆண்டொன்று போனால் வயது ஒன்று கூடுமே என்ற கவலை எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் 2020 அப்படியில்லை. எப்போது தான் இந்த ஆண்டு முடியுமோ என காத்திருக்கும் அளவிற்கு பாடாய் படுத்தி விட்டது.
குடும்பத்தோடு வீட்டில் இருந்தது, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மக்கள் கொண்டாட சில காரணங்கள் இருந்தாலும், கொரோனா, வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பு என பலரையும் படுத்தி எடுத்து விட்டது 2020.
இதனாலேயே புத்தாண்டு வாழ்த்து சொல்பவர்கள் கூடவே சைடு கேப்பில் 2020ஐ கலாய்த்தும் வருகின்றனர். அப்படியாக புத்தாண்டு தொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications