இவுங்களாம் எங்க இருந்து வராங்கணே தெரியல.. ஆனா நம்ம உயிரை பறிக்காமவிட மாட்டாங்க போலயே!
நிபா வைரஸ் பரவலைப் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து இன்னமும் கேரளா மீளவில்லை. இதில், மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

வழக்கம் போலவே 'என்ன வேணா நடக்கட்டும்..நாங்க சந்தோசமா இருப்போம்..' என மீம்ஸ் கிரியேட்டர்கள் இதையும் மீம்ஸ் கண்டெண்ட் ஆக்கி விட்டார்கள். கொரோனாவோடு சேர்ந்து நிபா வைரஸ் மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













Click it and Unblock the Notifications