நமக்கு தெரிஞ்சதெல்லாம் துபாய்ல இருக்கற, ‘கேக்குரான், மேக்குரான்’ தான்.. இதென்ன புதுசா ‘ஒமைக்ரான்’?

ஒமைக்ரான் வைரஸ் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னாப்பிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்ததை அடுத்து, அது பற்றிய மீம்ஸ்கள் தான் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அதன் பல்வேறு பரிமாணங்கள் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. ஊரடங்கு எனும் நிலை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்னதான் கொரோனா நம்மை அச்சத்தில் ஆழ்த்தினாலும், அதை வைத்து காமெடி செய்யும் மீமர்களின் குறும்பு மட்டும் இன்னும் குறையவில்லை. அந்த வகையில் தற்போது ஒமைக்ரான் வைரசையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் இவர்கள்.

அப்படி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்காக...

Viral memes collection on omicron
Viral memes collection on omicron
Viral memes collection on omicron
Viral memes collection on omicron
Viral memes collection on omicron
Viral memes collection on omicron

Viral memes collection on omicron

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+