இது உங்களுக்கு வேணா குஷியா இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு அப்டியில்ல.. கவலையில் கடைசி பென்ஞ்!
பள்ளிகள், கல்லூரி திறப்பு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் தாக்கலாம் என்ற மருத்துவ நிபுணர்களின் கருத்தால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இருக்காது என நிம்மதியில் இருந்தனர் மாணவர்கள். ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை. செப்டம்பர் 1ம் தேதி குறிப்பிட்ட வகுப்புகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள்ளேயே இருந்தவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு நன்றாகவே பழகி விட்டனர். இதனால் மீண்டும் காலையில் எழுந்து பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் சோம்பலாகவே இருக்கிறது போலும்.
சமூகவலைதளங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லப் பயப்படும் கடைசி பென்ஞ் மாணவர்களைப் பற்றிய மீம்ஸ்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள்...







More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications