நானே pushக்கும் pullக்கும் வித்தியாசம் தெரியாம கதவுல முட்டிக்கிறேன்.. என்கிட்ட போய்!
தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுகளைப் பார்த்து புலம்புவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்தல் அட்ராசிட்டிகளை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

"ஸ்கூல், எக்ஸாம், பயம்-னு இன்னைக்கு மீம்ஸ் போடுறவங்களாம் யாரு... பத்து வருசத்துக்கு முன்னாடி அதே பயத்தோட பரீட்சை எழுதுனவங்க தான.." என தேவர்மகன் பட டயலாக் மாதிரி மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு, இன்றைய மாணவர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். நிஜமாகவே இந்த மீம்ஸ்களில் இருப்பது போல், இப்போதிருக்கும் மாணவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ.. ஆனால் 90ஸ் கிட்ஸ் சொந்த அனுபவம்தான் இவையெல்லாம்.

வினாத்தாளில் எதுவும் எழுதக்கூடாது என்பது தேர்வு விதிமுறைகளில் ஒன்று. ஆனால் விடைத்தாளில் என்ன எழுத வேண்டும் என்றே தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதையெல்லாம் வைத்து, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.

இதோ அவற்றில் சில உங்களுக்காக...

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications