ப்ளீஸ் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்.. கொரோனா போற போக்குல ஒரு காட்டு காட்டிடப் போகுது!
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதம் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத காலம் என்றால் அது மாணவப் பருவம் தான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனிலேயே மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்படியே தங்களது பள்ளிக் கல்லூரி பருவம் முடிந்து விடுமோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு அடுத்த மாதம் மீண்டும் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஆனால் அக்டோபரில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்ற நிபுணர்களின் கருத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் இந்த பயமும், மகிழ்ச்சியும் கலந்த மனநிலை மீம்ஸ்களிலும் எதிரொலிக்கிறது. இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலான சில மீம்ஸ்களின் தொகுப்பு...
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications