“கொலம்பஸ்.. கொலம்பஸ் விட்டாச்சு லீவு”.. இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் போங்க!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்தேர்வு நடைபெறும் வகுப்புகளுக்கு தவிர மற்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டதை சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

Viral memes collection on summer holidays

கொரோனா தாக்கத்தால் கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்தாண்டு தொடக்கம் வரை பள்ளி, கல்லூரிகள் சரிவர இயங்க முடியாமல் இருந்து வந்தது. மாணவர்கள் ஆன்லைனிலேயே படித்து, ஆன்லைனிலேயே தேர்வுகளை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், ஒருவழியாக இந்தாண்டு நேரடியாக இறுதித்தேர்வுகளை எழுதியுள்ளனர்.

Viral memes collection on summer holidays

இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. இதனால் தேர்வுகள் பற்றியும், கோடை விடுமுறை பற்றியும் மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் உலா வரத் தொடங்கி விட்டன.

Viral memes collection on summer holidays

தேர்வுகளைப் பற்றி மாணவர்கள் புலம்புகிறார்கள் என்றால், 'ஐயய்யோ லீவு விட்டுட்டாங்களா.." என விடுமுறையைப் பற்றி பெற்றோர்கள் புலம்புவதாக மீம்ஸ் போட்டு கலக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Viral memes collection on summer holidays

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Viral memes collection on summer holidays
Viral memes collection on summer holidays
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+