ஐபோனாம்.. ஒரு கோடி பணமாம்.. மூனுக்கு டூராம்.. ஹோஹோய்.. நீ பட்டைய கிளப்பு சித்தப்பு!
தமிழக சட்டசபைத் தேர்தல் பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தத் தேர்தலில் வேட்பாளர்களின் பிரச்சாரத் தளங்களில் ஒன்றாக சமூகவலைதளங்களும் இடம் பிடித்து விட்டன.
கட்சிகள் தங்களது விளம்பரங்களை மட்டுமல்லாது, எதிர்க்கட்சிகளைத் தாக்கி டேமேஜ் செய்வதற்கு மீம்ஸ்களையும் ஒரு கருவியாக கையில் எடுத்திருக்கிறார்கள். இதுதவிர மீம்ஸ் கிரியேட்டர்களும் தங்கள் பங்கிற்கு தேர்தல் மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர். இதனால் சமூகவலைதளப் பக்கங்களில் கட்சி பாகுபாடில்லாமல் மீம்ஸ் மயமாக உள்ளது.
அப்படியாக நமது கண்களில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications