ஆசிரியர்கள் தின வாழ்த்துதான் சொல்ல வந்தேன்.. டெஸ்ட் எதுவும் சொல்லிறாதீங்க ப்ளீஸ்!
ஆசிரியர் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர வர வாழ்த்து சொல்வதைக் கூட கிண்டலும், கேலியும் கலந்து மீம்ஸாக சொல்லும் பழக்கம அதிகமாகி விட்டது. ஆசிரியர் தினமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது சமூகவலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ்களைப் பார்த்தாலே நன்கு புரிகிறது.

ஆசிரியர்கள் நேரடியாகப் பார்க்கும் வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்றவற்றில் ஆசிரியர்களைப் புகழ்ந்து பதிவுகளை வெளியிட்டுள்ள மாணவர்களும், முன்னாள் மானவர்களும், மறக்காமல் ஆசிரியர் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
நிச்சயம் இந்த மீம்ஸ்களைப் பார்த்தால் ஆசிரியர்களே வயிறு புண்ணாகும் அளவிற்கு சிரிப்பார்கள் என கேரண்டி தரலாம். அந்தளவிற்கு எல்லாமே ஜாலி ரகம்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications