சிந்தனை சிற்பி.. சயனைடு குப்பி.. மீம்ஸ் மன்னன்.. நகைச்சுவை அரக்கன்.. தலைவனுக்கு ஹேப்பி பர்த்டே டூ யூ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் ராஜாவான நடிகர் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள். யாரையாவது பாராட்ட வேண்டும் என்றாலும் சரி, திட்ட வேண்டும் என்றாலும், கலாய்க்க வேண்டும் என்றாலும் சரி.. தலைவர் வடிவேலு வஞ்சனையே இல்லாமல் எல்லாத்துக்கும் ஒரு ரியாக்சனை டெம்ப்ளேட்டில் வைத்திருப்பார்.
அப்படிப்பட்ட வடிவேலுவின் பிறந்தநாளை மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடாமல் இருப்பார்களா? இன்றைக்கு பெரும்பாலானவர்களின் வாட்ஸப் ஸ்டேடஸ்களில் வடிவேலுவுக்கு விதவிதமான பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிகிறது. அதுவும் அவரது திரைப்பட காமெடி வசனங்களை வைத்தே கலக்கி இருக்கிறார்கள்.
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications