ஓஹோ... இதுதான் பிள்ளையாரோட தொப்பைக்கு காரணமா.. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க!
விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாரோடு முருகனையும், மாம்பழக் கதையையும் மீம்ஸ்களில் சேர்த்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் இம்முறை முருகனையும் சேர்த்து விட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
வழக்கமாக எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதைப் பற்றியோ அல்லது அந்தப் பண்டிகைக்கு செய்யப்படும் பலகாரங்களை வைத்தோ தான் மீம்ஸ்கள் வைரலாகும். ஆனால் இம்முறை விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாரோடு, முருகனையும் மீம்ஸ்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக மாம்பழத்திற்காக இருவரும் போட்டி போட்ட கதை தான் பல மீம்ஸ்களின் கான்செப்ட்.
முருகன் உலகத்தை சுற்றி வருவதற்குள், பிள்ளையார் அப்பா, அம்மாவைச் சுற்றி வந்து மாம்பழம் பெற்ற கதையை மீம்ஸ்களில் அழகாக ரீமேக் செய்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...








More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications