ரெண்டு கொழுக்கட்டைய வச்சுட்டு.. ரெண்டு பக்கத்துக்கு வேண்டிக்கிட்டு இருக்கீங்களே.. ஹியூமன்ஸா நீங்களாம்?
விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டைகளை வைத்து பகிரப்படும் ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை வைத்து, சமூகவலைதளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நம்மூரில் ஒவ்வொரு பண்டிகைக்கும் என தனித்தனியே பலங்காரங்களும் பிரபலம். அந்தவகையில் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும், சுண்டலும் மக்கள் விரும்பி செய்கிறார்கள். ஆனால் சிற்றுண்டியாக சாப்பிட வேண்டிய அதை, ஒரு நாள் முழு உணவாகச் சாப்பிடச் சொன்னால், வீட்டில் உள்ளவர்கள் பாவம்தானே. அதுவும் ஒருநாள் என்றால்கூட பரவாயில்லை. சில வீடுகளில் அடுத்த நாளும் மீந்து போன கொழுக்கட்டைகளைச் சாப்பிடச் சொல்வது வார்த்தைகளில் விவரிக்க முடியாத நிலை.
வீட்டில் தருவதை வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டால்தான், அடுத்த வேளைக்கு உணவு கிடைக்கும் என்பதால், வேறு வழியில்லாமல் பழைய கொழுக்கட்டைகளையும் சாப்பிடுகிறார்கள் சிலர். ஆனால், விவேக் காமெடி மாதிரி, 'வலி.. அது வேற டிபார்ட்மெண்ட்..' என தங்களது மனதில் எழும் உணர்ச்சிகளை மீம்ஸ்களாக இணையத்தில் கொட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு மீம்ஸ்களும் ஒவ்வொரு லெவலில் கலக்கலாக உள்ளது. வழக்கம்போல, கொழுக்கட்டையை நினைத்து மக்களை மட்டும் புலம்ப விடாமல், சற்று வித்தியாசமாக பிள்ளையாரையும் பீல் பண்ண வைத்திருக்கிறார்கள் இம்முறை. அதிலும் கேஜிஎப் வசனம் எல்லாம் பேச வைத்திருப்பது வேற லெவல்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் கொழுக்கட்டை மீம்ஸ்களில் சில உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications