ஒரு பெண்ணிடம் ஐந்து நிமிடம் பேசினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? கடைசியில் தான் ட்விஸ்ட்
சென்னை: ஒரு பெண்ணிடம் ஐந்து நிமிடம் பேசினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பது குறித்து சோசியல் மீடியா பிரபலம் ஒருவர் பேசி வெளியிட்ட மீம்ஸ் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை இப்போது பார்ப்போம்.
90களில் பிறந்த சிலருக்கு பெண்களிடம் பேசவே பயமாக இருக்கும். அதேபோல் 90களில் சிலருக்கு பெண்களிடம் பேச கூச்சமாக இருக்கும். சிறுவயது முதலே ஆண்கள் பள்ளியில் படித்தவர்களால், பிற்காலத்தில் பெண்களிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் கூச்சப்படும் நிலை ஏற்படுகிறது.

அதேநேரம் 2கே கிட்ஸ்களில் பலர் பெண்களிடம் வெகு இயல்பாக பேசுவார்கள். பெண்களை பற்றி நன்கு புரிந்து பேசுவார்கள். சமூகவலைதளங்களின் காலமான தற்போது 2 கே கிட்ஸ்கள் சர்வ சாதாரணமாக எல்லாவற்றையும் வெகு இயல்பாக பேசுகிறார்கள். சமூக வலைதள பதிவுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும். 90ஸ் கிட்ஸ்க்ளை கிண்டல் செய்து மீம்ஸ்கள் பல உலா வருகின்றன. குறிப்பாக
பெண்களிடம் பேசத்தயங்கும் ஆண்கள் குறித்து கிண்டல் செய்து மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அதேபோல் மனைவி குறித்தும் மீம்ஸ்கள் வந்துள்ளன.
அவன் பேச ஆரம்பிக்கும் போதே இதான் சொல்வான்னு நினைச்சேன். நூத்துக்கு நூறு உண்மை 😂😂😂 pic.twitter.com/Ty01Gp5txs
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) July 8, 2024
இந்நிலையில் ஒரு பெண்ணிடம் ஐந்து நிமிடம் பேசினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பது குறித்து சோசியல் மீடியா பிரபலம் ஒருவர் பேசி வெளியிட்ட மீம்ஸ் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் அந்த இளைஞர் கூறுகையில், ஒரு பெண்ணுக்கிட்ட ஐந்து நிமிடம் பேசினால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை கேட்டீங்க அப்படீன்னா ஷாக் ஆயிடுவீங்க.. மன அழுத்தம் குறைந்துவிடும்.
கவலை எல்லாம் போய்விடும். தைரியம் பயங்கரமாக வரும். மனசு புல்லா சந்தோஷம் இருக்கும். பிபி கரெக்ட் லெவலில் இருக்கும். தலைவலி மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் கூட சரியாகிவிடும். இந்த மாதிரி ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.. ஆனால் ஒரே ஒரு கண்டிசன் தான்.. நீங்க பேசுற பொண்ணு உங்கள் பொண்டாட்டியாக மட்டும் இருக்கக்கூடாது.. " இப்படி கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications