டேய் பனி உன்னால ஒரே ஒரு நல்லதுடா.. 10 நாளா வாக்கிங் போகல.. நல்லாருடா!
சென்னை: சென்னையில் குளிர் வாட்டி வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'மார்கழிப் பனி மச்சைப் பிளக்கும்.. தை பனி தரையை துளைக்கும்’ என்பார்கள். அது உண்மை என்பது போல, கடந்த வாரம் வரை மழையில் நனைந்து கொண்டிருந்தவர்களை, தற்போது குளிரில் நடுநடுங்க வைத்திருக்கிறது பனி. பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் இப்போது இந்த பனியைத் தான் விஷப்பனி எனத் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எங்களை என்னதான் நடுங்க வைத்தாலும், நாங்கள் பதிலுக்கு மீம்ஸ் போட்டு உன்னையும் நடுங்க வைப்போம் என இந்தப் பனியையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள். சைடு கேப்பில் புயல் என்றால் என்னவென்றே தெரியவில்லை என மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களையும் வம்பிற்கு இழுத்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட பனி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications