வெயிட்டை குறைக்க போறேன்னு சொல்லிட்டு.. ஒண்ணு விடாம எல்லாத்தையும் தின்பானே அவனை தெரியுமா உங்களுக்கு!
சென்னை : உலக சைவ தினமான இன்று விதவிதமான சைவச் சாப்பாடு மீம்ஸ்களால் இணையத்தைக் கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாள், உலக சைவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. சைவ உணவுகளின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். எனவே, வழக்கம்போல் நம் நெட்டிசன்களும் உலக சைவ தினத்தை தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாக சமூகவலைதளங்களில் சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் என்றாலே அதில் அசைவ வாசனைதான் சற்று துக்கலாக இருக்கும். ஆனால் இன்று கொஞ்சம் அதில் இருந்து விதிவிலக்காக, மீம்ஸ்களில் சைவ உணவு வாசம் கமகமக்கிறது. ஆனால் வழக்கம் போல் அதில் நிறைய மீம்ஸ்கள் கலாய்ச்சிபை ரகம்தான்.
'வெயிட்டை குறைக்கப் போறேன்னு சொல்லிட்டு.. ஒண்ணு விடாம எல்லாத்தையும் தின்பானே அவனை தெரியுமா உங்களுக்கு?' என சைடுகேப்பில் டயட்டில் இருப்பவர்களையும் கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications