டெய்லி நைட் ஆனா வந்து தூங்க விடாம தொந்தரவு பண்ண மாட்டேன்னு எழுது!
சர்வதேச தூக்க தினம் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
சென்னை: சர்வதேச தூக்க தினத்தை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தூக்கம்தான்.. இப்போது நம்மில் பலர் கேட்கும் மிகப்பெரிய வரம். கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் தூக்க நேரம் மாறி வருகிறது எனவும், அதனால் பல்வேறு மன மற்றும் உடல்நலப் பிரச்சினைக்கு ஆளாக நேரிடுவதாகவும் அவ்வப்போது ஆய்வுகள் நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள்தான் மாறுவதாகத் தெரியவில்லை.

நம் தூக்கம் கெடுவதற்கு மொபைல் போன்கள் ஒரு முக்கியக் காரணம் என்றால், ஸ்ட்ரெஸ், டிப்ரசன் மற்ற காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒவ்வொரு மனிதரும் சுறுசுறுப்பாக இயங்க, ஆரோக்கியமாக இருக்க, நல்ல நிம்மதியான உறக்கம் முக்கியமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதனால்தான், மனிதர்களுக்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான இரண்டாவது வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமையை சர்வதேச தூக்க தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

நம் மீமர்களும் நம்மால் முடிந்தளவு தூக்கத்தின் முக்கியத்துவத்தை தங்களது ஸ்டைலில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தூக்கம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications