இன்னும் ரெண்டு வாரம் இருக்கு குமாரு..இப்போ இந்தக் காமெடிய எடுத்து உள்ள வை!
சென்னை: புத்தாண்டு பிறக்க இன்னும் சரியாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இப்போதே புத்தாண்டிற்கான தீர்மானமாக, (அதாங்க நியூ இயர் ரிசெல்யூசன்) என்ன எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
புத்தாண்டு பிறக்கிறது என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது இரண்டு விசயங்கள்தான். ஒன்று வீட்டில் உள்ள பழைய காலண்டரை மாற்ற வேண்டும், மற்றொன்று நம்மிடம் உள்ள பழைய கெட்டப் பழக்கங்களை மாற்றிக் கொள்ளும் ரிசெல்யூசன் எடுக்க வேண்டும். என்னதான் காசு கொடுத்து காலண்டர் வாங்க முடிகிற அளவுக்கு கையில் பணம் இருந்தாலும், ஓசியில் வாங்கினால்தான் அந்தக் காலண்டரை நினைத்து ஆண்டு முழுவதும் பெருமிதப் பட்டுக் கொள்ள முடியும் என்பதால், பலர் புத்தாண்டுக்கு எடுக்கும் முதல் ரிசெல்யூசனே ஓசியில் காலண்டர் வாங்குவதுதான்.
இப்படி, 'காலண்டர் முக்கியம் பிகிலு' என கடைவீதியில் சுற்றித் திரிபவர்களை வைத்து, ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்வது என்பது நம் மீமர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. 'என்னடா பரோட்டா கடைல வந்து காலண்டர் கேட்குற... யார் நீ..' என்பது மாதிரியான மீம்ஸ்கள் கொஞ்சம் பழையவைதான் என்றாலும், எக்காலத்திலும் பொருந்திப் போக வைத்து ரசிக்க வைப்பவை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications