மழை, புயல், வெள்ளம்... டேய் வருசம் முடியப் போகுதுன்னு நீங்க வந்தாதான்டா தெரியுது!
சென்னை : டிசம்பர் மாதம் முடிந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், வரும் ஆண்டாவது தங்களது பிரச்சினைகள் எல்லாம் தீருமா என்ற எதிர்பார்ப்போடு மக்கள் இருக்கிறார்கள் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.
டிசம்பர் மாதம் என்றாலே முன்பெல்லாம் அரையாண்டு விடுமுறை, அடுத்து புத்தாண்டு என்ற எதிர்பார்ப்பெல்லாம் முன்பு அதிகமாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக மழையும், புயலும் புரட்டி எடுப்பதை நினைத்து, டிசம்பர் என்றாலே மக்கள் கொஞ்சம் வெள்ளத்தை நினைத்து பயப்படத்தான் செய்கிறார்கள்.
அதுவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, வெள்ளம் என்றால் அது சென்னை உட்பட சில வடமாவட்டங்களையும், கடலோர மாவட்டங்களையும்தான் பாதிக்கும் என்ற நிலை மாறி, தற்போது பல உள்மாவட்டங்களுமே வெள்ளத்தில் தத்தளிக்கும் அளவிற்கு மழை வெளுத்து வாங்கி விடுகிறது. அதனால் நவம்பர், டிசம்பர் என்றாலே மக்களுக்கு புயல், மழை, வெள்ளம் தான் ஞாபகத்திற்கு வருவதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கூடவே, 'ஆஹா.. வர்ற வேகத்தை பார்த்தாலே பயமா இருக்கே.. இவன் என்னென்ன பிரச்சினைல சிக்க வைக்க போறானோ தெரியலயே!' என பிறக்கப் போகிற 2025ம் ஆண்டையும் கொஞ்சம் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட டிசம்பர் மற்றும் புத்தாண்டு பற்றிய நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications