சொன்னா கேளு.. இவனுங்க கேக்லாம் வெட்டி சூப்பரா வரவேற்பாங்க.. அப்புறம் கழுவிக்கழுவி ஊத்துவானுங்க!
சென்னை : டிசம்பர் மாதம், குளிர், மழை என கலந்து கட்டி மீம்ஸ் போட்டு, 2024ம் ஆண்டுக்கு பை பை சொல்லி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
ஜனவரி மாதம் எப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருப்பார்களோ, அதேபோல் டிசம்பர் மாதம் வந்து விட்டாலே இந்த ஆண்டு முடியப் போகிறதே என்ற கவலை நம் நெட்டிசன்களுக்கு வந்து விடும். இந்த ஆண்டு நாம் நினைத்தபடி எல்லாவற்றையும் சாதித்தோமா, இல்லையா என கணக்குப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
பிறகென்ன, இந்த ஆண்டு நாம் நினைத்த செயல்கள் நடந்திருக்கவில்லையென்றால், உடனே அந்த ஆண்டைத் திட்டித் தீர்க்க ஆரம்பித்து விடுவார்கள். அடுத்ததாக, வரும் ஆண்டாவது நாம் நினைத்தவற்றையெல்லாம் முடிக்க வேண்டும் என புத்தாண்டை ஆர்வமாக வரவேற்கத் தயாராகி விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான், டிசம்பர் மாத மீம்ஸ்கள் ஒருபுறம் இணையத்தை கலகலக்க வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம், "சொன்னா கேளு.. இவனுங்க கேக்லாம் வெட்டி சூப்பரா வரவேற்பாங்க.. அப்புறம் கழுவிக்கழுவி ஊத்துவானுங்க!" என 2024ம் ஆண்டு, 2025ம் ஆண்டிற்கு அறிவுரை கூறுவது போன்ற மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications