“வர்ற 2025ம் வருசம்”.. இதையேதான் போன வருசமும் அந்த ஜோசியரு சொன்னாரு!
சென்னை : புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரே ஒரு நாளே உள்ள நிலையில், மீம்ஸ் போட்டு 2025ம் ஆண்டை வரவேற்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் அந்த வருடத்தை எப்படியும் கொண்டாடி வரவேற்கிறார்களோ அதே அளவிற்கு, அந்த வருடக் கடைசியில் அதனை திட்டித் தீர்ப்பது நம் நெட்டிசன்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இப்போதும் அப்படித்தான் புத்தாண்டு பிறக்க ஒரே ஒரு நாளே உள்ள நிலையில், அந்த வருடத்தைத் திட்டி வருபவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
"வர்ற 2025ம் வருசம்".. இதையேதான் போன வருசமும் அந்த ஜோசியரு சொன்னாரு!" என்பதில் ஆரம்பித்து, "யாரையாவது நம்பி ஏமாற வேண்டியது.. இல்லனா செருப்படி வாங்குறது.. அப்புறம் 2024 சரி இல்லனு பழி போடுறது!" என 2024ம் வருடமே கூறுவது போலவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications