இந்த வருசமாவது வேற பாட்டு வந்திருக்கா.. இல்ல நான் பாடித்தான் நியூ இயரை வரவேற்கணுமா?
சென்னை: இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், மீம்ஸ் போட்டு அதனை பிரமாதமாக சமூகவலைதளப் பக்கங்களில் வரவேற்று வருகின்றனர் மக்கள்.
புத்தாண்டு பிறக்கப் போகிறதென்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது, நடிகர் கமல் பைக்கில் வந்து பாடும், 'விஷ் யூ ஹேப்பி நியூ இயர்’ என்ற பாடல்தான். அந்தக் காலம், இந்தக் காலம் என எப்போதும் மாறாத விசயங்களில் இதுவும் ஒன்று. எவ்வளவுதான் புத்தாண்டை வைத்து புதுப்பாடல்கள் வந்தாலும், மக்களுக்கு ஆல் டைம் பேவரைட் இந்தப் பாடல்தான்.

அதனாலேயே இந்தப் பாடலை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களை புத்தாண்டு அன்று பகிர்வது நம் நெட்டிசன்களுக்கு பிடித்தமான ஒன்று. 'கமல் இன்னேரம் பைக்க துடைச்சி வச்சு.. பாட்டு பாட ரெடி ஆகியிருப்பார்ல’ என கலாய்த்து வந்தவர்கள், இந்த ஆண்டு சற்று வித்தியாசமாய், “இந்த வருசமாவது வேற பாட்டு வந்திருக்கா.. இல்ல வழக்கம்போல நான் பாடித்தான் நியூ இயரை வரவேற்கணுமா?” என கமலே கேட்பதுபோல் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
கூடவே, கடந்தாண்டில் எடுத்த சபதங்கள், பிரச்சினைகள் என எல்லாவற்றையும் மறக்காமல் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications